இயக்குனர் விஜய், நடிகை அமலா பால் திருமண நிச்சயதார்த்தம் கடந்த 7 -ம் தேதி மாலை கேரளா ஆலுவாயில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நடந்தது. 

இயக்குனர் விஜய், நடிகை அமலா பால் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர்.


அவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தந்த நிலையில் ஜுன் 7
திருமண நிச்சயதார்த்தம் நடத்துவது என முடிவு செய்தனர். அதன்படி 7 -ம் தேதி மாலை ஆலுவாயில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் விஜய்யும், அமலா பாலும் மோதிரம் மாற்றி திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.


09 Jun 2014

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top